Veda Shree (Veda) Classes

Sree Seetharama Gurukulam has Already Conducted Full Time Veda Patasala for children's

  This time we have a desire to Vedic Culture by way of Teaching Vedas To all under various categories.   

Details of Veda Sree (Vedic ) Classes -வேத ஸ்ரீ வகுப்புகள் விபரம்

"Dharma protects one who protects it". Any one can take up the path laid out in the Vedas. He can also do Dharma towards the cause of Vedic Education


Veda Shree Veda Classes -வேத ஸ்ரீ வகுப்புகள்

ப்ராஹ்மணராகப் பிறந்த ஒவ்வொருவரும்தேச நலனைக்கருதி அவரவரது வேதத்தை சிறிதளவாவது கட்டாயம் பிரதிபலன் பாராமல் அத்யயனம் செய்ய வேண்டும், அத்துடன் ஸந்த்யா வந்தனம் முதலான கர்மாக்களையும் தேச க்ஷேமத்தைக் கருதி செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம், இன்றளவும் ப்ராஹ்மணர்கள் பலரும் சக்திக்குத் தக்கவாறு வேதத்தை கற்றுணர்ந்து கர்மாக்களையும் அனுஷ்டிக்கிறார்கள்,

ஆனாலும் வேதத்தை மேலும் பலரும் கற்றுக் கொள்ளும் பொருட்டு குருஜி ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் ஆக்ஜையின் பேரில் ஸ்ரீ ஸீதாராம குருகுலம் சார்பாக வேதஸ்ரீ வகுப்புகள்  ஆரம்பமாகினறன. அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீ் ஸீதாராம குருகுலம் சார்பாக முழு நேரமும் செயல்படும் வேதபாடசாலை சிறுவர்களுக்காக  1995 ஆம் வருஷம் முதல் நடத்தப்படுகிறது, தற்சமயம் மேலும் வேதத்தையும் வைதிக தர்மத்தையும் அனைவரிடமும் கொண்டு செல்லும் நோக்கில் பகுதி நேர வேத வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.Veda Sree (Vedic ) Classes -வேத ஸ்ரீ வகுப்புகள் விபரம்

SRI SEETHARAMA GURUKULAM Trust  (Regd)

New No 486.(old 176) T T K Road. Alwarpet. Chennai.600018,  Tamil Nadu. INDIA.

 E-mail vedicgurukulam@gmail.com

2017 Copyright Seetharama Gurukulam. All rights reserved.
Back