sSri Seetharama Gurukulam Trust 
New no 486 T T K Road, Alwarpet, Chennai. 600018. 
Contact Phone -044-24361210 mobile 8903039176

  vedicgurukulam@gmail.com

க்ருத்திகாமண்டல வேதபாராயணம்:

From 17-11-2017  Friday  (1st Day of Karthikai Tamil month ) to 13-01-2018 Saturday

வேதமோதிய வேதியர்க்கோர் மழை என்கிறாள் தமிழ் பாட்டி ஔவை, பகவானின் மூச்சுக்காற்றாக விளங்கும் வேதத்தை முறையாக பாராயணம் செய்வதால் உலகம் அமைதியாக இயங்கும், மேலும் கார்த்திகை மார்கழி மாதங்களில் உலகத்தில் வியாதிகளும் துன்பங்களும் அதிகரிக்கும் என்கிறது சாஸ்திரம். இதைக் கருத்தில் கொண்டு ஓவ்வோரு வீட்டிலும் வேத ஒலி ஒலிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை மார்கழி மாதங்களில் ஒரு மண்டலம் (48 நாட்கள்), மாலையில் தீபமேற்றும் நேரத்தில் ஸுமார் ஒருமணிநேரம் வேதபாராயணம் செய்யப்படுகிறது.

கடந்த பத்து வருஷங்களாக நடத்தப்பட்டுவரும் இந்த வேதபாராயணம் இந்தவருஷமும் கார்த்திகை முதல் தேதியன்று துவங்கி 58 நாட்கள் (17-11-2017 முதல் 13-01-2018) (ஒவ்வோரு நாளும் ஒவ்வோரு வீட்டில் என்பதாக) நடத்தப்பட இருக்கிறது.  குறைந்த சிலவில் நிறைவான பலனைத்தரும் இந்தவாய்ப்பை அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம், தாங்கள் வீட்டில் கிருத்திகாமண்டல வேதபாராயணம் நடத்த தொடர்பு கொள்ளவும் போன் 044 32424742 மொபைல் போன் 7598856176


வேதபாராயணம் நடக்கும் முறை: மாலை நான்கு மணி முதல் ஆறு மணிவரை அல்லது மாலை 6.30 மணிமுதல் 8.30 மணிவரை இது நடத்தப்படும் துவக்கத்தில் பிள்ளையார் பூஜை செய்து கலஸத்தில் வேதவ்யாஸர் முதலான தேவதைகளை ஆவாஹனம் செய்து விட்டு வேத பாராயணம் துவங்கும். முறையாக வேதம் கற்ற ஆறு அல்லது எட்டு சிறந்த வேதபண்டிதர்கள் ஸுமார் ஒருமணி நேரம் வேதபாராயணம் செய்வார்கள் (இந்த பாராயணம் முதல் நாள் துவங்கி ஓவ்வோரு நாளும் ஒரு பகுதியாக ஒவ்வோரு வீட்டிலும் சொல்லப்பட்டு 48 நாட்களில் முழுமையாக வேதபாராயணம் பூர்த்தியடைகிறது) பிறகு அன்றைய பாராயணத்தின் (வேதபாராயணத்தின்) பெருமைகள் ஸ்ரீ கிருஷ்ண கனபாடிகளால் (ஸ்ரீ ராஜகோபால கனபாடிகளின் புத்ரர்) உபன்யாஸம் (சொற்பொழிவு) நிகழ்த்தப்படுகிறது. பிறகு கலசம் பூஜை செய்து ப்ரஸாதம் தந்து ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை தந்து நிறைவடைகிறது


இந்த நிகழ்ச்சிக்கு உற்றார் உறவினர் அனைவரையும் கூப்பிடலாம். அனைவருக்கும் வேதபாராயணம் ச்ரவணம் செய்த பலன் கிட்டும் அனைவருக்கும் காபி பால் டிபன் என அவரவர் ஸௌகர்யப்படி ஏற்பாடு ஸேய்து கொளலாம். (கட்டாயமில்லை) இதற்கான மொத்த சிலவு ஸுமார் 2000 முதல் 2500 க்குள் ஆகும். இந்த வேத பாராயணம் ஒரு நாளில் ஒருவரின் வீட்டில் மட்டுமே நடத்த முடியும் என்பதால் விரைவாக புக் செய்து கொள்ளவும். வீட்டுத்தலைவர் அல்லது தலைவியின் ஜன்ம (பிறந்த) நக்ஷத்ரத்தன்று செய்வது சிறந்தது ஜன்ம நக்ஷத்ர விபரமும் தேதிகள் விபரமும் கீழே தரப்பட்டுள்ளது மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் போன் 044 32424742 

vedicgurukulam@gmail.com

 

 

 Availability  Chart .

Updated 28-11-2017 11.00 am

 

Sr No

Karthikai

Date

Day

Star

Thithi

Special

Booked By

Phone No

1

1

17-11-2017

Fri

Swathy

Chathurdasy

 

Seetharama Gurukulam

 

2

2

18-11-2017

Sat

Vishakam

Amavasya

Sarva-Amavasya

Mr.Venkataramani-Madipakkam
(Postpones)

9380474832

3

3

19-11-2017

Sun

Anusham

Prathama

 

Mr.Krithivasan (agm -sbi)

9962955519

4

4

20-11-2017

Mon

Kettai

Dvitheya

Chandra darsanam

Mr.Rajagopalan
West Mambalam

9841722079

5

5

21-11-2017

Tue

Mulam

Thrutheya

Rambha Thrutheeya

 

 

6

6

22-11-2017

Wed

 Puradam

Chathurthy

Vara Chathurthee

Mr.Subramanyam
Adyar

9840549225

7

7

23-11-2017

Thu

Uthradam

Panchame

 

Mr.Uddhavan  Desika rd
Mylapore

 

8

8

24-11-2017

Fri

Sravanam

Shashtee

Subrahmanya Shastee

Venkatesan-Rayapettah

9894930154

9

9

25-11-2017

Sat

Avittam

Sapthamee

nanda Sapthamee

10.00 A.M
Mr.Swaminanthan Rayapettah

6.30 PM Mr Vaidyanathan-Mylapore

9367398765-

9841734347

10

10

26-11-2017

Sun

Avittam-Sathayam

Ashtamee

Maithula-Ashtamee

 

9445041183

11

11

27-11-2017

Mon

Purattathy

Navamee

 

 mr.Mohan- Tiruvallikeni

9940029850

12

12

28-11-2017

Tue

Uthrattathy

Dasamee

 

Venkataraman-West mambalam

24719050

13

13

29-11-2017

Wed

Revathy

Ekadasee

Kaishika-Ekadasee

Mr Viswanathan
S/o Ramanatha deekshithar
Alwarpet

9790908302

14

14

30-11-2017

Thu

Aswathy

Dwadasee

 

Mr Muthuswamy-Mylapore

9444140106

15

15

01-12-2017

Fri

Bharani

Thrayodasee

Maha-Pradosham
Bharanee-Deepam

mr Ganesan.A -Madipakkam

9445041183

16

16

02-12-2017

Sat

Krithikai

Chathurdase

Annamalai deepam

Mr Srikantha-Semabarampakkam
10.00 AM To 12.00 AM

 

17

17

03-12-2017

Sun

Rohini

Pournamee

Sarvalaya Deepam

Mr.Venkataramani Mylapore

10.00 AM To 12.00 AM

------

Mr Venkatachalam-Rajakilpakkam

06.30 to 8.30 pm

9840246357

 

9444671465

18

18

04-12-2017

Mon

Mrugaseersha

Prathama

 

sri Vinayakar Temple-Srinagar Colony
Saidapet
9841044341

19

19

05-12-2017

Tue

Thiruvadirai

Dvitheya

 

R.Gopalan
S/o Ramanatha deekshithar
R.A.Puram

9884525807

20

20

06-12-2017

Wed

Punarpusam

Thrutheya
Chaturthee

Sankata hara -chathurthee

Mr Prabhu kumar-Korattur

9840098315

21

21

07-12-201

Thu

Pushyam

Panchame

 

 

 

22

22

08-12-2018

Fri

Ayilyam

Shashtee

 

 

 

23

23

09-12-2017

Sat

Magham

Sapthamee

 

Mr P.Bhaskar-R.A.Puram

9840720509

24

24

10-12-2017

Sun

Puram

Ashtamee

 

Mr . Prakash,  Madipakkam

9840922616

25

25

11-12-2017

Mon

Utharam

Navamee

 

Mr  Krishnan s/o B V Raman

9841503000

26

26

12-12-2017

Tue

Hastham

Dasamee

 

 

 

27

27

13-12-2017

Wed

Chithirai

Ekadasee

 

 

 

28

28

14-12-2017

Thu

Swathy

Dwadasee-

Kanch-Sri
Mahaperiyava aradana

 

 

29

29

15-12-2017

Fri

Vishakam

Thrayodasee

Maha-Pradosham

 

 

30

Margazhi 1

16-12-2017

Sat

Anusham

Chathurdase

Danuramatha puja

K.N.Muralidharan valasaravakkam

9884080011

31

2

17-12-2017

Sun

Kettai

Amavasya

Sri-Hanumath-Jayanthee

 

 

32

3

18-12-2017

Mon

Mulam

Prathama

 

Sankara subramanyam-saligraman

9962959925

33

4

19-12-2017

Tue

 Puradam

Dvitheya

Sani- Peyarchee

 

 

34

5

20-12-2017

Wed

puradam-Uthradam

Thrutheya

 

 

 

35

6

21-12-2017

Thu

Uthradam

Thrutheya

 

 

 

36

7

22-12-2017

Fri

Sravanam

Chathurthy

Sravana-Vratham

 

 

37

8

23-12-2017

Sat

Avittam

Panchame

 

 

 

38

9

24-12-2017

Sun

Sathayam

Shashtee

 

Mr.Sakthidharan
Perungalature

9444079094

39

10

25-12-2017

Mon

Purattathy

Sapthamee

Dhanur-Vyatheepadam

 

 

40

11

26-12-2017

Tue

Uthrattathy

Ashtamee

 

 

 

41

12

27-12-2017

Wed

Revathy

Navamee

 

 

 

42

13

28-12-201

Thu

Aswathy

Dasamee

 

 

 

43

14

29-12-20157

Fri

Bharani

Ekadasee

Vikunta-REkadasee

 

 

44

15

30-12-2017

Sat

Krithikai

Dwadasee

 

 

 

45

16

31-12-2017

Sun

Rohini

Thrayodasee

 

 

 

46

17

01-01-2018

Mon

Mrugaseersha

Chathurdase
Pournamee

 

 

 

47

18

02-01-2018

Tue

Thiruvadirai

Prathama

Arudra-Darsanam

 

 

48

19

03-01-2018

Wed

Punarpusam

Dvitheya

Sri-Ramanar Jayanthee

 

 

49

20

04-01-2018

Thu

Pushyam

Thrutheya

 

 

 

50

21

05-01-2018

Fri

Ayilyam

Chathurthy

Sankata hara chaturthee

 

 

51

22

06-01-2018

Sat

Magham

Panchame

Thyagabrahma aradana

 

 

52

23

07-01-2018

Sun

Puram

Shashtee

 

 

 

53

24

08-01-2018

Mon

Utharam

Sapthamee

 

 

 

54

25

09-01-2018

Tue

Hastham

Ashtamee

 

 

 

55

26

10-01-2018

Wed

Chithirai

Navamee

 

 

 

56

27

11-01-2018

Thu

Swathy

Dasamee

Kuudarai-vallee

 

 

57

28

12-01-2018

Fri

Vishakam

Ekadasee

Sarva Ekadasee

 

 

58

29

13-01-2018

Sat

Anusham

Dwadasee

Bhogi-Pandikai

 

 

 

Contact vedicgurukulam@gmail.com

Back